Friday, November 19, 2021

உள்ளங்கையை வைத்து பார்த்துவிட்டு.. முகத்தை சுளித்த ரோஹித் சர்மா.. அடுத்து நடந்த ட்விஸ்ட்- பின்னணி! https://ift.tt/eA8V8J

ராஞ்சி: நியூசிலாந்துக்கு எதிராக இரண்டாவது டி 20 போட்டிக்கு முன்பாக கேப்டன் ரோஹித் சர்மா பிட்சை சோதனை செய்துவிட்டு கொடுத்த ரியாக்சன் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. நியூசிலாந்து இந்தியா அணிகளுக்கு இடையிலான டி 20 தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இரண்டு அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டியில் இந்தியா வென்று தொடரில்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment