அலகாபாத்; 18 வயது நிரம்பாத மைனர் ஒருவருடன் வாய்வழி உடலுறவு கொள்ள வற்புறுத்துவது மோசமான பாலியல் குற்ற பிரிவின் கீழ் வராது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு உத்தர பிரதேச மாநில ஜான்சி மாவட்டத்தில் 10 வயது சிறுவன் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். அதே பகுதியை சேர்ந்த நபர் ஒருவர்
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment