ஆம்பூர்: வாணியம்பாடி அருகே வாகன ஓட்டியை பளாரென கன்னத்தில் அறைந்த சிறப்பு உதவி ஆய்வாளரை திருப்பி அடித்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது... இதையடுத்து இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் மிக வேகமாக பரவி கொண்டு இருக்கிறது. திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே நயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்.. 30 வயதாகிறது.. இவர் 2 நாட்களுக்கு முன்பு
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment