Tuesday, November 9, 2021

இலங்கையில் மழையால் மண் சரிவு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட 11 பேர் பலி https://ift.tt/eA8V8J

இலங்கையை அண்மித்த வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்க (காற்றழுத்த தாழ்வு நிலை) நிலைமை காரணமாக, 15 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், மழையுடனான வானிலை காரணமாக ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களில் சிக்குண்டு, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. கேகாலை - ரம்புக்கன்ன பகுதியிலுள்ள வீடொன்றின் மீது பாரிய

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment