Wednesday, November 24, 2021

பாஜக- திரிணமூல்- இடதுசாரிகள் இடையே மோதலுக்கு மத்தியில் திரிபுராவில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு https://ift.tt/eA8V8J

அகர்தலா: திரிபுரா மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கியது. அகர்தலா மற்றும் மற்ற மாநகராட்சிகளில் உள்ள மொத்தம் 222 தொகுதிகளுக்கு இந்த தேர்தல் நடைபெறுகிறது. திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே மோதல்கள் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் திரிபுராவில் உள்ளாட்சி தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என திரிணமூல் காங்கிரஸ் கடந்த

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment