ஷில்லாங்: மேகாலயா மாநில முன்னாள் காங்கிரஸ் முதல்வர் முகுல் சங்மா தலைமையில் 12 எம்எல்ஏக்கள் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். இதனால் அக்கட்சிக்கு பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, திரிபுரா உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பஞ்சாப் காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு முதல்வராக இருந்த கேப்டன்
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment