தமிழகத்தின் கள்ளக்குறிச்சியில் திருட்டு குற்றச்சாட்டின் கீழ் குறவர் இனத்தைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் திருட்டு குற்றச்சாட்டில் குறவர் இனத்தைச் சேர்ந்த மூன்று பேர் நேற்று கைதுசெய்யப்பட்டு நீதிமன்றக்
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment