Friday, November 5, 2021

80 வயதில் தட்டுத்தடுமாறி நான் வந்திருக்கிறேன்... எடப்பாடி பழனிசாமி ஏன் இதை செய்யவில்லை -துரைமுருகன் https://ift.tt/eA8V8J

முல்லை பெரியாறு: முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் அதிமுக அறிவித்துள்ள போராட்டத்தை பார்த்து நாடே கிடு கிடுங்குவதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கிண்டல் செய்துள்ளார். 80 வயதில் படிக்கட்டுகள் கூட ஏற முடியாத சூழலில் தட்டுத் தடுமாறி இன்று முல்லை பெரியாறு அணைக்கு தாம் வந்திருப்பதாகவும் பொதுப்பணித்துறையை கையில் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி ஒரு முறை கூட

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment