Friday, November 19, 2021

இதய பாதிப்பால் உயிருக்கு போராடும் 5 மாத குழந்தை.. உங்களால் முடிந்த உதவிகளை உடனே செய்யுங்கள் https://ift.tt/eA8V8J

நாகர்கோவில்: இதய பாதிப்பால் கஷ்டப்பட்டு வரும் குழந்தைக்கு உங்களால் முடிந்த நிதி உதவிகளை உடனே செய்திடுங்கள். நாகர்கோவிலை சேர்ந்த தம்பதி ஸ்ரீதரன், சாந்தினி. இவர்களுக்கு கடந்த ஜூன் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த நாளில் இருந்தே மொத்த வீடு சந்தோஷத்தில் இருந்தது. தினக்கூலி வேலை பார்க்கும் தந்தை ஸ்ரீதரன் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டு

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment