பிரதமர் நரேந்திர மோடி 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றதற்கு, வரவேற்பும், விமர்சனமும் வருகிறது. வேளாண் சட்டங்கள் வந்தபோது கடுமையாக எதிர்த்து போராடிய விவசாயிகள் போராட்டம் காரணமாக சட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தார், ஆனால் சட்டத்தை நீக்கி சட்டம் இயற்றினால் மட்டுமே போராட்டம் வாபஸ் என விவசாய சங்கங்களில் முக்கிய அமைப்பு தெரிவித்துள்ளது. சட்டம் ரத்து என்று
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment