குவாஹாட்டி: மணிப்பூர்- மியான்மர் எல்லையில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால் இந்திய ராணுவ அதிகாரி, அவரது மனைவி, 8 வயது மகன் மற்றும் 4 வீரர்கள் உள்பட 7 பேர் கொல்லப்பட்டனர். மணிப்பூரில் அண்மைக்காலமாக ராணுவத்தினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். சீனா, மியான்மர், வங்கதேசம் மற்றும் பூட்டான் ஆகிய
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment