இஸ்லாமாபாத்: வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி மீது பாகிஸ்தான் முன்னாள் ஆல்ரவுண்டர் ஷாகித் அப்ரிடி கடும் கோபத்தில் உள்ளார். டி20 உலகக் கோப்பை 2021 அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 19வது ஓவரில் ஷஹீன் சரியாக பந்து வீசவில்லை என்று அவர் விமர்சனம் செய்துள்ளார். ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையே நேற்று முன்தினம், துபாயில் டி20 உலக
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment