கோரோனா பேரிடரில் அவசியமான தடுப்பூசியை செலுத்தி 3 வது அலை அவராமல் தடுக்கும் முயற்சியில் மாநிலங்கள் முயற்சி எடுத்துவரும் சூழ்நிலையில் சில மாநிலங்கள் அலட்சியமாக இருந்துவருகின்றன. கொரோனா முதல் தவணை தடுப்பூசியை 70% குறைவாக செலுத்திய புதுச்சேரி, மணிப்பூர் உள்ளிட்ட மாநில அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஆலோசனை நடத்தினார். ஒபெக் நாடுகளுக்கு செக்.. கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்த பைடன் அதிரடி.. இந்தியா நிலைப்பாடு என்ன?
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment