சில நாட்களுக்கு முன்புதான் ஃபேஸ்புக் சமூக வலைதளத்தை நடத்தும் நிறுவனம் தன் பெயரை 'மெடா' என்று மாற்றிக்கொண்டது. ஹீப்ரூ மொழியில் 'மெடா' என்றால் இறப்பு என்று பொருள் வருவதால் அதைவைத்து ஃபேஸ்புக் நிறுவனம் சமூக வலைதளத்தில் கேலிக்குள்ளாகிறது. ஃபேஸ்புக் இறந்துவிட்டது என்று பொருள் தரும் வகையில் #FacebookDead என்கிற ஹேஷ் டேகின் கீழ் பலரும்
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment