இம்பால்: மணிப்பூரில் குக்கி பழங்குடி சமூகத்தை சேர்ந்த பெண்கள் இருவரை சாலையில் ஊர்வலமாக அழைத்துச் சென்று, வயல்வெளியில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பான வீடியோக்களை ஷேர் செய்ய வேண்டாம் என்று டிவிட்டர் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மணிப்பூரில் சமீபத்தில்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
No comments:
Post a Comment