லக்னோ: உத்தரப் பிரதேச சுகாதார தொழில்நுட்ப உச்சி மாநாடு 2023 லக்னோவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த மாநாட்டில் சிறப்புரையாற்றிய யோகி ஆதித்யநாத், திறமையும் திட்டமும் ஒன்றாக இணைந்தால், சிறந்த முடிவுகளை வழங்கி உலகிற்கே வழிகாட்டலாம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், "உலக அளவில் அமெரிக்காவை விட இந்தியாவின் மக்கள் தொகை அதிகமாகும். ஆனால்,
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
No comments:
Post a Comment