Friday, July 7, 2023

பளளகள பரயலர கழகளக மறறதர! மரக மடடம தறமய தரமனககத! -தமமன அனசர https://ift.tt/i2uzoHw

நாகை: பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பிராய்லர் கோழிகளாக மாற்றக் கூடாது என்றும் மதிப்பெண்கள் மட்டுமே திறமையை தீர்மானிக்காது எனவும் அட்வைஸ் செய்திருக்கிறார் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி. கல்வி என்பது இலகுவாக இருக்க வேண்டுமே தவிர அது சுமையாக மாறக்கூடாது எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது;

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

No comments:

Post a Comment