Thursday, July 13, 2023

செம.. பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது வழங்கல்.. சிறப்பே இதுதான்.. அசத்தலான பின்னணி https://ift.tt/DhUQ6Xq

பாரீஸ்: பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரான்ஸ் நாட்டின் கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர் எனும் உயரிய விருது வழங்கப்பட்டது. இந்த விருதை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவித்தார். இதன்மூலம் இந்த விருதை பெற்ற முதல் இந்திய பிரதமர் என்ற சிறப்பை பிரதமர் மோடி பெற்றுள்ளார். பிரதமர் நரேந்திர

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

No comments:

Post a Comment