இம்பால்: மணிப்பூரில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவத்தில் முக்கிய குற்றவாளியின் வீட்டை பெண்களே இடித்து தீவைத்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போதுவெளியாகி உள்ளது. இந்த வேளையில் பெண்கள் தங்களின் முகத்தை துணியால் மூடியிருந்தனர். மணிப்பூர் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பீரன் சிங் உள்ளார். வடகிழக்கு மாநிலமான
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
No comments:
Post a Comment