இம்பால்: மணிப்பூர் வன்முறையில் குகி பழங்குடி சமூகத்தை சேர்ந்த அப்பாவி மக்கள் மட்டுமின்றி ஆளும் பாஜக எம்.எல்.ஏவும் இனவெறி கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் 2 மாதங்களாக படுத்த படுக்கையில் அவதிப்பட்டு வருகிறார். யார் அவர்? என்ன நேர்ந்தது அவருக்கு? விரிவாக பார்ப்போம். மணிப்பூர் மாநிலத்தில் பாஜக சார்பில் 3 முறை சட்டமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
No comments:
Post a Comment