Tuesday, July 11, 2023

ஹலகபடர நறஙக வழநத 6 பர பல.. எவரஸட ரசகக பய வபததல சககய சகம https://ift.tt/OFzTYPW

காத்மண்டு: நேபாள நாட்டில் 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எவரெஸ்ட் சிகரத்தை ரசிக்க ஹெலிகாப்டரில் சென்ற போது விபத்து நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு டைட்டானிக் கப்பலை பார்க்கப்போனவர்கள் நீருக்குள் ஜலசமாதியாகினர். நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறியதில் 5 பேர் உயிரிழந்தனர். அந்த

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

No comments:

Post a Comment