Wednesday, July 12, 2023

நீதிபதினு தெரியாமல்.. டிக்கெட்டிற்கு ரூ 5 கூடுதலாக கேட்ட நடத்துநர்! கோர்ட்டுக்கு வரவழைத்து வார்னிங்! https://ift.tt/DhUQ6Xq

நெல்லை: நெல்லையில் அரசு பேருந்தில் நீதிபதி பயணிப்பதை அறியாமல் பயணிகளிடம் டிக்கெட்டுக்கு கூடுதலாக ரூ 5 வசூலித்த நிலையில் நடத்துநரை நீதிமன்றத்திற்கு அழைத்து கண்டித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருச்செந்தூருக்கு சென்ற அரசு பேருந்து நேற்றைய தினம் கிளம்பியது. அப்போது அந்த பேருந்தில் நாங்குநேரியை சேர்ந்த பார்வதிநாதன் உள்ளிட்டோர் பயணம் செய்துள்ளனர்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

No comments:

Post a Comment