Sunday, July 16, 2023

\"இது தேவையா..\" 2000 கோடி கடன் இருக்கு! ஆனா இந்தியாவுக்கு போட்டியாக பந்தா காட்டும் பாக்.! இதை பாருங்க https://ift.tt/7ZwXTFu

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டின் கடுமையான பொருளாதார சிக்கல் இருப்பது அனைவருக்கும் தெரியும். அதைச் சரி செய்யாமல் பாகிஸ்தான் கொடி ஏற்றும் விவகாரத்தில் இந்தியாவுடன் போட்டிப் போட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் இந்தியாவில் மிகப் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படும். டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மூவர்ணக் கொடியை ஏற்றுவார். நாடு முழுக்க பல்வேறு இடங்களிலும்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

No comments:

Post a Comment