Wednesday, July 5, 2023

ஊததஙகர வசலல வழநத ர.100.. அட கரஷணகர மழகக \"அத\" வற வரதம.. கவனம இரஙக மககள https://ift.tt/cga2n53

கிருஷ்ணகிரி: சமீபகாலமாகவே, கள்ளநோட்டு புழக்கங்கள் அதிகரித்து வருகின்றன.. ஒரு நாட்டின் பொருளாதாரத்தை பின்னடைவுக்கு தள்ளும் ஒரு வைரஸ்தான், இந்த கள்ள நோட்டுக்கள். தமிழகத்திலும் இந்த கள்ள நோட்டுகள் அதிகரித்து வருவது, வேதனையை கூட்டி வருகிறது. பணமதிப்பிழப்புக்கு பிறகு நாட்டில் கள்ள நோட்டுகள், கறுப்பு பணம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விடும் என்றார்கள்.. ஆனால் அதற்கு பிறகுதான், கள்ளநோட்டுகள் புழக்கம்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

No comments:

Post a Comment