Sunday, January 8, 2023

ஆண்களே ஜாக்கிரதை.. செக்ஸில் இருக்கும் ஆர்வம்! உயிர் போகவும் காரணமாக இருக்கும்! பகீர் முடிவுகள் https://ift.tt/Gp5nPiN

டோக்கியோ: பாலியல் வாழ்க்கை குறித்து உலகெங்கும் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், ஜப்பான் ஆய்வாளர்கள் ஆண்கள் மத்தியில் செக்ஸ் வாழ்க்கையும் உயிரிழப்பிற்கும் இடையே உள்ள மோசமான தொடர்பைக் கண்டறிந்துள்ளனர். எந்தவொரு மனிதருக்கும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அந்தரங்க வாழ்க்கையும் முக்கியமானது. இணையருடன் மகிழ்ச்சியாகச் செலவிடும் காலம் உளவியல் ரீதியாக நமக்குப் புத்துணர்ச்சியைத் தரும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment