டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தின் ஜோஷிமத் நகரத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு மற்றும் நிலவெடிப்பு பிரச்னை காரணமாக சுற்றுலாப்பயணிகளின் வருகை பாதியாக குறைந்திருக்கிறது. இதனால் இவர்களின் வருகையை நம்பி வாழ்வாதாரத்தை நடத்தி வரும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில்தான் இந்த ஜோஷிமத் நகரம் அமைந்திருக்கிறது. இந்த நகரத்தை கடந்து விட்டால் வெறும் மலைகள்தான். சொல்லப்போனால் இமயமலைக்கு
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment