கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் இரு தினங்களுக்கு முன்னர் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பலர் இன்னும் கிடைக்கவில்லை. அரசும் பொதுமக்களும் தேடுதல் பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் வெள்ளத்தின் போது இளைஞர் ஒருவர்
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment