விசாகப்பட்டினம்: ஆந்திராவில் வருங்கால மருமகனுக்காக 125 உணவு வகைகளை விருந்தாக வைத்து மாமியார் ஒருவர் அசத்தியுள்ளார். ஒவ்வொருவரின் குணநலன்களை அவர்களது நடை, உடை , பாவனை, பேச்சாற்றல், நடந்து கொள்ளும் விதம், பார்வை உள்ளிட்டவற்றை வைத்து ஒருவரது கேரக்டரை கண்டறியலாம். அது போல் ஒருவரது வீட்டிற்கு சென்றால் அவர்கள் கொடுக்கும் விருந்தோம்பல் மூலம் அவர்களின் குடும்ப பழக்கத்தையும்
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment