அமராவதி: பாஜகவின் பி டீம்.. பாஜகவிடம் இருந்து பணம் வாங்கி கட்சி நடத்துவதாக கூறினால் செருப்பாலேயே அடிப்பேன் என ஆந்திராவில் நடிகரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் ஆக்ரோஷமாக பேசியதோடு, காலில் இருந்த செருப்பை கழற்றி எச்சரிக்கை விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆந்திராவை பொறுத்தமட்டில் அங்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது.
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment