Wednesday, October 19, 2022

கொடுமை! ஸ்மார்ட் போன் வாங்க ரத்தத்தை விற்க வந்த 16 வயது சிறுமி! தடுத்த மருத்துவமனை நிர்வாகம் https://ift.tt/LClnbUK

கொல்கத்தா: ஸ்மார்ட்போன் வாங்குவதற்காக தனது ரத்தத்தை விற்க ரத்த வங்கிக்கு வந்த 16 வயது சிறுமியால் பரபரப்பு ஏற்பட்டது. மேற்கு வங்க மாநிலம் பலூர்காட் மாவட்டத்தில் உள்ளது ரத்த வங்கி. இங்கு திங்கள்கிழமை காலை 16 வயது சிறுமி தனது டியூஷனை கட் செய்துவிட்டு தனது சைக்கிளை பஸ் நிலையத்தில் விட்டுவிட்டு டபானிலிருந்து பலூர்காட்டிற்கு பேருந்தில் வந்தார்.

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment