பியோங்யாங்: உலக நாடுகள் முழுவதும் கொரோனா தொற்று அச்சுறுத்தலை எதிர்கொண்டு வரும் நிலையில், வட கொரியா இதை எதிர்த்து வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார். உலகம் முழுவதும் சுமார் 58.6 கோடி மக்கள் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 64.2 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் வடகொரியாவில் கடந்த இரண்டு வாரங்களாக புதிய பாதிப்பு எதுவும்
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment