பியோங்யாங்: வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக அவரது சகோதரி கிம் யோ ஜாங் தெரிவித்துள்ளார். வடகொரியாவில் கடந்த மே மாதம் கொரோனா வைரஸ் வேகமாக பரவியது. ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு அங்கு உறுதி செய்யப்பட்டநிலையில், அங்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment