ஜெருசலேம்: இஸ்ரேலில் உள்ள கில்போ சிறைச்சாலையில் சிறைக்கைதிகளுடன் பாலியல் உறவு கொள்ள வற்புறுத்தப்பட்டதாகவும், பலமுறை தான் பாலியல் கொடுமையை அனுபவித்ததாகவும் பெண் பாதுகாவலர் ஒருவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான இஸ்ரேலின் வடக்கு பகுதியில் கில்போ என்ற சிறைச்சாலை உள்ளது. இந்த சிறையில் கொடூர குற்றங்கள் புரிந்த குற்றவாளிகள் பலரும் இஸ்ரேலியர்களுக்கு எதிராக
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment