தைவான்: சீனா தைவான் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தைவான் நாட்டில் முக்கிய தலைவர் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தைவான் விவகாரம் நாளுக்கு நாள் பதற்றத்தை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தைவானைச் சீனா தனது நாட்டின் ஒரு பகுதி என்றே சீனா தொடர்ந்து கூறி வருகிறது. அதேநேரம் தைவான் தனி நாடு என்று அங்குள்ளவர்கள் கூறுகின்றனர்.
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment