போபால்: மத்திய பிரதேச உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பெண் வேட்பாளர்களுக்கு பதிலாக அவர்களின் கணவர்கள், உறவினர்கள் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இங்கு மொத்தம் 40 மாநகராட்சிகள் உள்ளன. 169 நகராட்சிகள் உள்ளன. இதற்கான உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த மாதம் நடந்து முடிந்தது.
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment