திருப்பத்தூர்: குயில்தாசன்- அற்புதம்மாள் தம்பதிக்கு 80ஆவது திருமண நாளையொட்டி நடந்த விழாவில் பேரறிவாளன் குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பார்த்தசாரதி ரோட்டில் அமைந்துள்ள தனியார் திருமண வளாகத்தில் குயில் 80 அற்புதம் 75 என்ற தலைப்பில் பேரறிவாளன் தன்னுடைய தாய்க்கும் தந்தைக்கும் ஒரே மேடையில் பிறந்தநாள் விழா கொண்டாடினார். இதனைத்
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment