Friday, August 5, 2022

ஆப்கன் மசூதி அருகே அடுத்தடுத்து வெடித்த குண்டுகள்.. 8 பேர் உடல் சிதறி பலி.. ஐஎஸ் அமைப்பு ‛அட்டாக்’ https://ift.tt/9oi7X3S

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் குடியிருப்பு பகுதியில் மசூதி அருகே திரண்டிருந்த ஹசாரஸ் இன பெண்கள், குழந்தைகளை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடக்கிறது. ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த அமெரிக்க படைகள் கடந்த ஆண்டு முழுவதுமாக தாயகம் திரும்பிய நிலையில் உள்நாட்டு போர் நடந்தது. இதில்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment