Thursday, August 4, 2022

கை விரிக்கும் ரஷ்யா.. திணறும் ஐரோப்பா! ஏசியை 27 டிகிரி கீழ் வைத்தால் கூட கைதுதான்.! ஏன் தெரியுமா https://ift.tt/H5i3wsI

மாட்ரிட்: ஐரோப்பிய நாடுகளில் வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு அரசு செய்வது அறியாமல் திணறி வருகிறது. உக்ரைன் போர் இரு நாடுகளை மட்டுமின்றி உலகின் அனைத்து நாடுகளையும் புரட்டிப் போட்டுவிட்டது. கொரோனாவில் இருந்து மீண்டு வந்த உலக நாடுகளுக்கு மற்றொரு ஷாக்காகவே இருந்தது. இந்தப் போர் முதலில் சில நாட்களில் இல்லையென்றால் அதிகபட்சம்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment