நெல்லை: : சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான ஒண்டி வீரரின் தியாகத்தை போற்றும் வகையில், அவரது நினைவு தினமான வரும் 20-ம் தேதி, பாளையங்கோட்டையில் தபால் தலை வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் தெரிவித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தில், 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு பெட்ரோலியம் விற்பனையாளர்கள் சங்கம் சார்பாக நடைபெற்ற
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment