பீஜிங்: சீனா உருவாக்கியுள்ள, நெருப்பில் காட்டினாலும் உருகாத ஐஸ்கிரீம் வீடியோ ஒன்று இணையத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐஸ்கிரீமை உருகுவதற்கு முன் சாப்பிட்டு விடுவது புத்திசாலித்தனம் என்று கூறுவார்கள். ஆனால் வெயில் காலத்திலோ ஐஸ்கிரீமை அதன் கவரில் இருந்து வெளியில் எடுப்பதற்கு முன்னதாகவே உருக ஆரம்பித்து விடும். கொஞ்சம் ரசித்து, ருசித்து சாப்பிட வேண்டுமென்றால், அதற்கெல்லாம் சில ஐஸ்கிரீம்கள்
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment