ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் 3 நாள் ஆர்எஸ்எஸ் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தின் முடிவில், உதய்ப்பூர் டெய்லர் கண்ணையா லால் கொலையை முஸ்லிம் சமூகம் கண்டிக்க முன்வர வேண்டும் என ஆர்எஸ்எஸ் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் 3 நாள் ஆலோசனை கூட்டத்தை ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு நகரில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment