Saturday, July 9, 2022

ஜப்பான் கடும் துப்பாக்கி சட்டத்தை மீறி ஷின்சோ அபேவை சுட்டுக்கொன்றது எப்படி? வெளியான திடுக் தகவல் https://ift.tt/ZQBx49q

டோக்கியோ: ஜப்பானில் மிகக்கடுமையான துப்பாக்கிச்சட்டம் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் தான் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இது நடந்தது எப்படி? என்பது பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே. இவர் உடல்நலக்குறைவு காரணமாக 2020ல் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் தேர்தலையொட்டி

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment