Friday, July 1, 2022

நுபுர் ஷர்மா விவகாரம்: \"மொத்த இந்தியாவிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்\" - உச்ச நீதிமன்றம் கூறியது என்னென்ன? https://ift.tt/pOsCBFe

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்ததாக பல மாநிலங்களில் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து முதல் தகவல் அறிக்கைகளையும் விசாரணைக்காக டெல்லிக்கு மாற்றக் கோரிய பாஜக-வில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட அதன் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மாவின் மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. அந்த விசாரணையின்போது, தான் தெரிவித்த கருத்துக்கு

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment