Monday, July 4, 2022

\"அதுவேறு.. இதுவேறு! அம்பானி & அதானி உடன் கைகோர்க்க இது தான் காரணம்\" மம்தா கொடுத்த பளீச் விளக்கம் https://ift.tt/kp3cvfS

கொல்கத்தா: அம்பானி மற்றும் அதானி குழுமங்களிடம் இருந்து முதலீடு பெற்றதற்கான காரணம் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விளக்கி உள்ளார். மேற்கு வங்கத்தில் இப்போது மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவர் தொடர்ச்சியாக பாஜகவை கடுமையாக விமர்சித்தே வருகிறார். ஜஸ்ட் 10 நிமிஷம் தான்.. 6 பேர் காலி..

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment