Sunday, July 3, 2022

தேர்தல் தோல்வி.. ஆம்பூர் பாஜக பிரமுகர் செய்த “காரியம்” - மனைவி அளித்த புகாரின்பேரில் கைது https://ift.tt/j1J4sZR

திருப்பத்தூர்: ஆம்பூரில் பாஜக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை தலைவர் மீது அவரது மனைவி அளித்த புகாரின்பேரில் வரதட்சணை கொடுமை உட்பட 8 பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளார். ஆம்பூரை அடுத்த மின்னூர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (32). இவர் பாஜக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை தலைவராக உள்ளார். இவர் கடந்த

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment