கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கலவரம் நடந்த கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி மாணவர்களுக்கு வரும் புதன்கிழமை முதல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் கலவரம் மூண்ட தனியார் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்காதவாறு நடவடிக்கை எடுப்பது குறித்து மாவட்ட ஆட்சியருடன் பள்ளிக் கல்வி துறை அமைச்சர்
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment