ராய்பூர்: மது அருந்துவதை நிறுத்திவிட்டு கஞ்சா அடிக்க முயற்சிக்கலாம் என்று சத்தீஸ்கர் மாநில பாஜக எம்.எல்.ஏ. கிருஷ்ணமூர்த்தி பந்தி தெரிவித்துள்ள கருத்து கடும் விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் பூபேஷ் பாகெல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில், அம்மாநில பாஜக எம்.எல்.ஏ. கிருஷ்ணமூர்த்தி பந்தியின் கருத்துக்கு அம்மாநில காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறது.
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment