தேக்கடி: தமிழக அரசு பேருந்துகளை தேக்கடி படகுத்துறைக்கு செல்ல கேரளா வனத்துறை அனுமதி மருத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முல்லை பெரியாறு அணை யில் சுற்றுலாப் பயணிகளுக்காக படகுகள் இயக்கப்படுகின்றன. தேக்கடியில் இருந்து தினமும் காலை 7.30, 9.30, 11.15, 1.45 மற்றும் 3.30 என்று 5 முறை படகுகள் இயக்கப்படுகின்றன. தலா ஒன்றரை மணி நேர பயணம்
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment