பீஜிங்: இந்திய சீன எல்லைப்பகுதியான அக்சாய் சினில் நெடுஞ்சாலை அமைப்பதற்கான திட்டத்தை சீனா தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. சீனாவின் இந்த முயற்சி இந்திய பாதுகாப்பை அச்சுறுத்தும் விதமாகவே கருதப்படுகிறது. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் பட்டியலில் முதல் 2 இடங்களை வகிக்கும் நாடுகளான இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை நிலவி வருகிறது.
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment