Wednesday, July 6, 2022

பிரபல டிவி செய்தி தொகுப்பாளர் ரோஹித் ரஞ்சன் தலைமறைவு.. மீண்டும் ஏமாற்றம்.. போலீஸ் அறிவிப்பு https://ift.tt/BmQ4uMT

ராய்ப்பூர்:காங்கிரஸ் எம்பி. ராகுல் குறித்த வீடியோவை, தவறாக திரித்தும், மோசடியாகவும் பயன்படுத்திய வழக்கில், பிரபல செய்தி தொகுப்பாளர் ரோஹித் ரஞ்சன் தலைமறைவாக உள்ளதாக சத்தீஸ்கர் போலீசார் அறிவித்துள்ளனர். கேரளாவில் காங்கிரஸ் எம்பி ராகுலின் வயநாடு தொகுதி அலுவலகம், சமீபத்தில் சிலரால் தாக்கப்பட்டது... இந்த நிகழ்வு குறித்து பேசிய ராகுல், "அவர்கள் குழந்தைகள், அவர்கள் மீது எனக்கு எந்த

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment